Katalog stron:
| This category in other languages: | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
- அபிராமி அந்தாதி - மூல உரை. அபிராமி பட்டர் அருளியது.
- அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்.
- கந்தர் சஷ்டிக்கவசம் - தமிழ் எழுத்து வடிவம், மைக்ரோசாப்ட் வர்ட், பிடிஎஃ, மற்றும் ரியல் ஆடியோ வடிவத்தில் கிடைக்கிறது.
- கிருபானந்த வாரியார் சுவாமிகள் - முருக பக்தர் வாரியார் சுவாமிகள் பற்றிய தலம். அவருடைய வாழ்க்கை, போதனைகள் மற்றும் புகைப்படங்கள்.
- கீழ்படிதல் - அரவிந்தர் மற்றும் அன்னையின் உபதேசங்கள், கட்டுரைகள்.
- கௌமாரம் - முருக பக்தி இணைத்தளம். கௌமாரத்தை பற்றிய விளக்கங்கள், நூல்கள், ஆலயங்கள், மற்றும் திருவிழாக்கள்.
- சந்நிதியான் ஆச்சிரமம்: இலங்கை - யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்த முருகன் கோவிலின் வரலாறு மற்றும் புகைப்படங்கள்.
- சைவமும் தமிழும் - திரு.சிங்கை கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள்.
- தமிழ் வேதம் - திருமுறைகள், திருப்புகழ், அபிராமி அந்தாதி, மற்றும் சைவ வினாவிடை.
- திருச்செந்தூர் கோவில் - ஸ்தல புராணம், கோவில் அமைப்பு, பூஜை விவரங்கள்.
- திருப்பாவை - ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை ஆங்கில மொழிபெயர்ப்புடன்.
- திருப்புகழ் விரிவுரை - கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் விரிவுரை மற்றும் பாடல்கள் Real Audio.
- தேவாரம் - தேவாரப்பாடல்கள். mp3
- நான்காம் தமிழ் - திருப்புகழ் கதைகள்.
- நாலாயிர திவ்ய ப்ரபந்தம - ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்ய ப்ரபந்தம்.
- பகவத் கீதை - தமிழ், ஆங்கிலம், மற்றும் வட மொழியில். ஸ்ரீவைழ்ணவ சம்ப்ரதாயம்.
- பாம்பன் சுவாமிகள் - முருக பக்தர் பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை, போதனைகள் பற்றிய தகவல்கள்.
- வடிவுடை அம்மன் திருக்கோவில்: திருவொற்றியூர், தமிழ் நாடு - கோவிலின் வரலாறு, பூஜை நேரம், திருவிழாக்கள், மற்றும் வரைபடம்.
- வள்ளலார் - திரு அருட்ப்ரகாச வள்ளலாரின் சரிதம், அவர் அருளிய திருமுறை, திருஅருட்பா. முதல் பக்கம் ஆங்கிலத்தில்.
- வாயு புத்திரர் - ஆஞ்சநேயர் பற்றிய பக்திப் பாடல்கள் மற்றும் கட்டுரைகள்.
- ஸ்கந்தாவின் பக்தி மாத இதழ் - திருமுறைகள், திருப்புகழ், ஆன்மீக குறிப்புகள், மற்றும் சைவ வினாவிடை.

